police-ad-poster

TNPSC GROUP IV 2018-ல் தேர்வானவர்கள் – Junior Assistant

TNPSC GROUP IV 2018-ல் தேர்வானவர்கள்-TYPIST

TNPSC GROUP II A 2017-ல் தேர்வானவர்கள்-ASSISTANTS

PC EXAM 2017 & 2018 -ல் தேர்வானவர்கள்

TNPSC GROUP IV 2018-ல் தேர்வானவர்கள்

TNPSC GROUP IV 2017-ல் தேர்வானவர்கள்

TNPSC GROUP IV 2015-ல் தேர்வானவர்கள்

Group IV Candidates – Result

S.NONAMEREGISTER NO
1MUTHUPRABHAKARAN200411153
2SURESHKUMAR60510293
3KANNAN20702247
4GOWTHAMI.S20408220
5PRAKASH.J20102105
6ARULPANDIAN.T150110191
7SARAVANAN20225263
8TAMILSELVI320605046
9SELVAKUMAR320604377
10MANIGANDAN240125145
11GOMATHI.C20127182
12VASUDEVAN60504249
13DEEPAK KUMAR20222215
14REVATHI.N20403158
15MOHANRAJ20207147
16NAGAMANI.P21004144

Group 2 Prelims Candidates – Result

S.NONAMEREGISTER NO
1THANGAVELU.R320102205
2PALPANDI.M020105105
3JENNIFER020205244
4KANDASAMY320112281
5MURUGANANTHAM.M320112221
6NIRMALA020102106
7GANDHIMATHI020106284
8INDIRANI320102164
9SOUNDARARAJAN320702017
10SEETHARAMACHANDRAN020104243
11CHITRA020214164
12GUNASUNDARI320109260
13VANITHA320105007
14THINAKARAN#########
15CHANDRU050716015
16CHANDRASEKARAN050713121
17SELVENDRAN020209133
18MEIYAPPASAMY320116323
19DHANASEKARAN320102241
20SAKTHI RAJA#########
21GANASHREE020409300
22GUNASEKAR#########
23KARUPPUSAMY060101099
24DHANDAPANI320112163
25BALAMURUGAN020210099
26VENKATACHALAM020122115
27NANDAKUMAR020110139
28VEERAKUMAR020113283
29SAKTHIVEL.R320109073
30GURUNATHAN.D020121002
31TAMILSELVAN.P320103209
32GOKILAPRIYA020409238
33RAVICHANDRAN020217111
34PRABHADEVI060306258
35SHANMUGASUNDARAM.N060302002

Real IAS Academy அன்புடன் வரவேற்கிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு களம் இறங்கி சரியான பயிற்சி வகுப்புகளை நடத்தும் இடம் தெரியாமல் அலைந்து திரிந்து, தட்டுத் தடுமாறி, பாதை தெரியாமல், பயணம் முடியாமல் தடுமாறி நிற்கும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதே “REAL IAS ACADEMY”.

“எண்ணிய முடிதல் வேண்டும்” என்றால் நீங்கள் வரவேண்டிய இடம் இதுவே. சமூகத்தில் அடையாளத்துடன் வாழ அரசுப்பணி வேண்டும். அரசுப்பணிக்கு அர்ப்பணிப்புடன் படிக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் பயிற்சி அளிக்க நாங்கள் இருக்கிறோம்.ஆர்வமுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் படிப்போர்க்கு களம் அமைத்துள்ளோம் வாருங்கள்.

எங்கள் பயிற்சி வகுப்பின் சிறப்புகள்:

  • REAL IAS ACADEMY என்ற பெயர் வைக்கப்பட்டாலும் தற்பொழுது நாங்கள் TNPSC Gr I, II, IV & VAO க்கு மட்டும் பயிற்சி அளிக்கிறோம்.
  •  சனி, ஞாயிறு மட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இரண்டு நாட்களில் நடத்தப்படும் பாடங்களை ஒரு வாரத்தில் நீங்கள்படித்து முடித்தாலே அது வெற்றிக்கு அடிப்படையாக அமையும்.
  • ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 வரை கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும், உடனே கேள்விகள் திருத்தப்பட்டு முதல் மதிப்பெண் என்ன..? உங்களுடைய மதிப்பெண் என்ன என்று SMS அனுப்பப்படும்.
  • முதல் 10 அல்லது 20 இடங்களைப் பெறும் மாணவர்களின் மதிப்பெண்கள் எங்கள் பயிற்சி நிறுவனத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். இது மாணவர்களிடையே போட்டியையும் படித்து அறிவிப்பு பலகையில்நம் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற போட்டித் தன்மையையும் உருவாக்குகிறது.
  • ஒவ்வொரு வாரமும் நடக்கும் தேர்வுகளுக்கு விடைகளுடன் விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
  • TNPSC நடத்தும் தேர்வுகளுக்கு முன் 20 முதல் 25 தேர்வு வரை நீங்கள் பயிற்சி மையத்திலேயே எழுதுவதால் தேர்வை அணுகும் முறை உங்களுக்கு எளிதாகிவிடும்.
  • விரிவான Material வழங்கப்படும், அனைத்து பாடங்களும் மிக விளக்கமாக நடத்தப்படும்.
  • TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  • தேர்வு கட்டணம் ஒருமுறை செலுத்தினால் நீங்கள் வெற்றி பெறும் வரை பயிற்சியை தொடரலாம்.
  • பொழுதுபோக்கிற்காக படிக்க நிணைப்பவர்கள் தயவு செய்து உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் இது சாதிப்பவர்களுக்கான இடம்.